ராஜா நீர் செய்த நன்மைகள் - Raja Neer Seitha Nanmaigal En Thiranikkum Mealanathe

ராஜா நீர் செய்த நன்மைகள்

என் திராணிக்கும் மேலானதே

தயவால் பெற்றேன்

தகப்பனே நன்றி

என்மேல் நீர் வைத்த உம்கரமே

இம்மட்டும் என்னை நடத்தினதே

ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு

அசட்டைப்பண்ணாதவரே

அன்பால் எல்லாம் தந்தீரே

நீதியும் ஞானமுமானவரே

இயேசுவே நீரே ஆதரவே

அற்பமான என் ஆரம்பத்தை

அசட்டைப்பண்ணாதவரே

அன்பால் எல்லாம் தந்தீரே